ஜல்லிக்கட்டில் 750-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Share

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

சிறப்பாக காளைகளை பிடித்த வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர். மேலும் களத்தில் நின்று வீரர்களை பயமுறுத்திய காளைகளுக்கும் சபாஷ் கொடுத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, டி.வி., பித்தளை பாத்திரங்கள், நாற்காலிகள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


Share

Related posts

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

குற்றால பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை

Admin

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

பணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment