ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

Share

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளையும் பசுமாடுகளையும் திருடி விற்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சரக்கு வாகனம் ஒன்று மாடு ஏற்றி கொண்டு செல்வதை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து, மாடுதிருட்டில் ஈடுபட்டு வந்தது லோகேஸ்வரன், அழகர்சாமி மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூன்றுபேரை கைது செய்த சமயநல்லூர் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட, 5 பசு மாடுகளை மீட்டனர்.


Share

Related posts

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

Leave a Comment