பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Share

நூறாண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் அரசுக்குத்தான் சொந்தம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டுகள் பழமையான குழம்பேஸ்வரர் ஆலய புதுப்பிக்கும் பணியின்போது தங்கப்புதையல் கிடைத்துள்ளது. நூறாண்டுகளுக்கு மேல் பழமையான பொருட்கள் அரசுக்குத்தான் சொந்தம். இதை அறநிலையத்துறைக்கோ, கிராமத்திற்கோ சொந்தமான கோயில் என்றால் அரசிடம் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், நகைகளை காட்சிப்படுத்த வேண்டுமா? அல்லது கோயிலில் வைக்க வேண்டுமா என்பதை அரசே முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.


Share

Related posts

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

26 ஸூரத்துஷ்ஷுஃரா 26.01-26.227

Udhaya Baskar

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

Leave a Comment