எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்

Share

தமிழகத்திற்குள் எந்த ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கும் திட்டம், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழக கார்டுதாரர்கள், தமிழகத்திற்குள், எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள்வாங்கும் திட்டமும் துவக்கப்பட்டது. இருப்பினும், கார்டு தாரர்கள், தாங்கள் வசிக்கும் வார்டு அல்லது கிராமத்தில் உள்ள கடைகளில் மட்டும், பொருட்கள் வாங்க முடியாது.ஏனெனில், ஒரு கிராமத்தில், மூன்று ரேஷன் கடைகள் இருக்கிறது என்றால், கார்டுதாரர், விரும்பிய கடைக்கு முன்னுரிமை தருவர். இதனால், கடை ஊழியர்களிடம் பிரச்னை ஏற்படும். அதை தவிர்க்க வே, வார்டு அல்லது கிராமத்தில் உள்ள கடைகளில் மட்டும் வாங்க முடியாது. இந்நிலையில், தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்டதை அடுத்து, இம்மாதம், 17ம் தேதி முதல், கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, தற்போது, எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டமும், மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.


Share

Related posts

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

Leave a Comment