சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Share

சென்னை சென்ட்ரல் – ரேணிகுண்டா இடையே ரயிலில் இனி, ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவின் ரேணி குண்டா ரயில் நிலையத்திற்கு அரக்கோணம் வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதைடுத்து டிசமபர் 12ம் தேதி பகல் 1 மணிக்கு சென்ட்ரலில் இருந்து 24 பெட்டிகளுடன் புறப்படும் அதிவேக சோதனை ஓட்ட ரயில் துவங்கும் என்றும், இந்த ரயில் 2.30 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும் என்றும் இதே போன்று ரேணி குண்டாவில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

தமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்!

Udhaya Baskar

உயிருக்கு உலை வைக்கும் குரோமியம் கழிவுகள் – போராட்டம் நடத்தப்போவதாக இராமதாசு எச்சரிக்கை

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

Leave a Comment