மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் சோதனை

Share

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடத்திவரும் இந்த சோதனையில் பாண்டியனின் வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்கவைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இது தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையால் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Share

Related posts

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

முட்டை விலை 55 காசுகள் குறைவு

Rajeswari

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் கடத்திய 2 பேர் கைது

Admin

‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு பெற்ற பேராசிரியர்

Admin

Leave a Comment