சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

Share

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி, தற்போதைய சூழலில், மேல் சிகிச்சை அவசியம் என, உணர்ந்துள்ளார். அடுத்த சில நாட்களில், அமெரிக்காவுக்கு செல்லவும், அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது: முதல்வர்

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

Leave a Comment