கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Share

நாட்டிலேயே முதல்முறையாக கரும்புக்கு மானியம் வழங்கும் திட்டம் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுவையில் விவசாயிகளுக்கு நெல் பயிர் சாகுபடிக்கு பின் மானியமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. சாகுபடிக்கு முன்பு மானியங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் உற்பத்தி தொகை திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு பருவத்திற்கு மொத்தமாக ரூ. 10,000 வழங்கப்பட்டது. இதன் மூலம் புதுவையில் கரும்பு விவசாயம் செய்யும் 839 விவசாயிகள் பயனடைவர், நாட்டிலேயே முதல் முறையாக கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

மக்களின் அருமை முதல்வருக்கு தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment