எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Share

தமிழ்வழி ஒதுக்கீடு பின்பற்றப்படாததால் எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த, விக்னேஸ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தமிழ் வழி படிப்பிற்கான இட ஒதுக்கீடு முறையை ஏன் பின்பற்றப்படவில்லை? தமிழ் வழியில் படித்தவர்கள் இங்குதானே பணியாற்ற முடியும் அவர்களுக்கு ஏன் அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கிறார்கள்? இதற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்றனர். மேலும் இவ்வாறு நடப்பதால் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது, தடை விதித்தால் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார், ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் எஸ் ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.


Share

Related posts

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

Leave a Comment