வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Share

தமிழகத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று மற்றும் நாளை தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது பெயர்களையோ அல்லது மற்ற விபரங்களையோ திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


Share

Related posts

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

பணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

Leave a Comment