கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: சுகாதாரத்துறை செயலர்

Share

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், தமிழகத்திற்கு எத்தனை தடுப்பூசிகள் கிடைக்கும் என்பது குறித்து தகவல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு எப்போது கொண்டு வந்தாலும், அதை உடனடியாக தமிழகத்தில் பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி வழங்க திட்டமிட்டபடி ஆறு லட்சம் முன்களப் பணியாளர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


Share

Related posts

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

அனைத்து படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Admin

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

Leave a Comment