தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Share

கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தடுப்பூசியை கண்டறிவது மிக முக்கியம் என்றாலும் பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றிய அனைத்து விபரங்களையும் நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.


Share

Related posts

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

Leave a Comment