ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Share

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, சிட்னியில் இந்திய நேரப்படி டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் 1.40க்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Share

Related posts

சுரேஷ் ரெய்னா நாடு திரும்ப காரணம்?

Udhaya Baskar

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான்: முதலமைச்சர்

Admin

Leave a Comment