முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Share

தற்போது எல்லையில் உருவாகியுள்ள பிரச்சனைக்கு இந்தியா தான் காரணம் என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இன்று மாஸ்கோவில் இந்தியா,சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விவாதித்தனர்.

இந்நிலையில், சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சீனா-இந்தியா எல்லையில் தற்போதைய பதற்றத்திற்கு இந்தியா தான் காரணம். சீனாவின் ஒரு அங்குலத்தை கூட இழக்க அரசு தயாராக இல்லை. தேசிய இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட ஆயுத படைகள் முழு பலத்தோடு உள்ளது.

அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி எடுத்த முடிவுகளை இந்தியா உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

2021 புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வை வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர்

Admin

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

Leave a Comment