மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய மாற்றுத் திறனாளி !

nagarajan
Share

74வது சுகந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன், இவர் மாற்றுத்திறனாளியும் கூட. எனினும் அதை பொருட்படுத்தாமல் தன்னால் முடிந்த வரை அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவி வருகிறார்.

நேற்று 74வது ஆண்டு சுதந்திர தினத்தை பொதுமக்களுடன் கொண்டாடிய சமூக ஆர்வலர் நாகராஜன், பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கி தன்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்தினார். மேலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தேசியக் கொடியை இலவசமாக வழங்கினார்.

ஊரடங்கு நேரத்தில் வெளியூர் செல்ல முடியாமல் தவித்த ஏழைகளுக்கு நிதி உதவி திரட்டி தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர் நாகராஜன். இப்படி தொடர்ந்து சமூக சேவை செய்யும் நாகராஜன் பொதுமக்கள் மனதில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.


Share

Related posts

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

Leave a Comment