தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு

Share

தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் நிமோனியா பாதிப்புக்கு 5000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நிமோனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500க்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது.


Share

Related posts

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

Leave a Comment