தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Share

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என தலைமை செயலர் சண்முகம் அறிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 8ம் தேதி, நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் தி.மு.க. – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என தலைமை செயலர் சண்முகம் அறிவித்துள்ளார்.


Share

Related posts

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: சுகாதாரத்துறை செயலர்

Admin

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Admin

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்

Admin

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Admin

Leave a Comment