நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Share

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது என சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இலவசம் என்ற வார்த்தையை கூறி தமிழகத்தில் ஏழ்மையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது என்றும், கல்வி, மருத்துவம், தரமான குடிநீர் இலவசமாக தரப்படும் என்றும் கூறினார்.


Share

Related posts

test

Admin

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Admin

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Admin

12 வாகனங்கள் மீது லாரி மோதி அதிபயங்கர விபத்து

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

Leave a Comment