திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Share

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மாநிலம் வளர்ச்சியடைய சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். திமுக அராஜக கட்சி, அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விடும். கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Share

Related posts

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

நோய் தொற்று மையமாக மாறி வரும் மொழிப்போர் தியாகிகள் மயானம்

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

Leave a Comment