தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Share

தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கிராமசபைக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த குண்ணம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.அதன் பிறகு எதுவுமில்லை. தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யார் பதில் சொல்வார்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்

Admin

தமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்!

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

Admin

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

Leave a Comment