விரைவில் வீடு திரும்பும் அமித் ஷா!

Share

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சை முடிவடைந்து குணம் அடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா பாதிப்புக்கு டெல்லியை அடுத்த குருகிராம் மருத்துவமனையில் சில வாரங்கள் சிகிச்சை பெற்று வந்தார் அமித் ஷா. குணமடைந்ததாக வீடு திரும்பிய அவர் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்ட நிலையில் 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருந்ததால் அதற்காக சிகிச்சைகள் வழங்கப்பட்டன. எனவே அவர், சமீபத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின நிகழ்விலும் பங்கேற்வில்லை.

இந்த நிலையில், அமித் ஷா குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.


Share

Related posts

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக துணைத் தலைவர் பதவி!

Udhaya Baskar

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Udhaya Baskar

தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு !

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

Leave a Comment