ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் லஞ்சம் கேட்கிறார்கள் ! – கோர்ட்

chennai highcourt
Share

கொரோனா பேரிடர் காலத்தில் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல லஞ்சம் வாங்கிக்கொண்டு இபாஸ் தரும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் நூற்பாலையில் பணிபுரியும் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவிகளை மீட்பதற்கான தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி இதனை தெரிவித்தனர்.

மேலும் இபாஸ் இல்லாமல் மாணவிகள் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தாலே இபாஸ் பெற முடியாத நிலையில், தரகர்கள் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இபாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.

நூற்பாலைகளில் இருந்து மீட்ட மாணவிகளை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Share

Related posts

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

Leave a Comment