பெராலிஸ் பாதிப்பா? சிறப்பான மூலிகை சிகிச்சை ! காரில் செல்ல முன்பதிவு செய்யுங்கள் !

Share

பெராலிஸ், பக்கவாதம், கக்குவான், இவை தொடர்பாக கை, கால் சுவாதீனம் அற்று இருத்தல், முகவாதம், வாய் கோணல், கண் மூடாமல் இல்லாமல் இருத்தல், நரம்பு தளர்ச்சி போன்ற தொந்தரவுகளுக்கு ஆந்திராவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வைத்தியச்சாலை குக்கிராமத்தில் செயல்படுவதால் சென்னை போன்ற நகரங்களில் இருந்து பேருந்து அல்லது ரயிலில் செல்வதற்கான வசதி இல்லை.

இந்த வைத்தியாசாலைக்கு சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்களுக்கு ஷேரிங் அடிப்படையில் கால்டாக்ஸி தினமும் இயக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் 7871725717 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு சென்று வர 8,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஷேரிங் அடிப்படையில் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு நபருக்கு 5,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (ஈபாஸ், சுங்கச்சாவடி டிரைவர் கூலி அனைத்தும் அடங்கும்) வேறு எந்த கூடுதல் கட்டணமோ மறைமுக கட்டணமோ இல்லை. இந்த சேவை தற்போது சென்னையில் இருந்து மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பழமநேர் வட்டம், சப்பிடிபல்லி போஸ்டு, விருப்பாட்சிபுரம் கிராமத்தில் பரம்பரை வைத்தியரான மராட்டி சி. ரானோஜி ராவ் சிகிச்சை அளிக்கிறார். அதாவது பாரலிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு தினமும் மூலிகைச் சாறும் கொஞ்சம் புழுங்கல் அரிசியும் தருகிறார். இதற்கு 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் பத்தியக் காலத்தில் உட்கொள்ள மருந்துகள் தருகிறார்.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர். இவரின் வைத்தியம் நன்றாக பலன் அளிக்கிறது என்று பல்வேறு தரப்பினர் சொல்வதால் ஊரடங்கு காலத்திலும் மக்கள் சென்று மருந்து வாங்கி குடிக்கின்றனர்.

தினமும் காலை 5 மணி முதல் இரவு 6 மணிவரை மருந்து தருகிறார். நோயாளிகள் முதலில் அவர் தரும் மருந்தை வாங்கி குடித்துவிட்டு ஒருமணிநேரம் காத்திருக்க வேண்டும். பின்னர் அடுத்த முறை தரும் மருந்தை வாங்கிக் குடிக்கவேண்டும். பின்னர் அன்று மட்டும் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடவேண்டும். மறுநாள் முதல் பச்சரிசி சாதம் சாப்பிடவேண்டும்.

மேலும் 2 மாதம் வரை பத்தியம் இருக்க வேண்டும். அதாவது பச்சரிசி சாதம், மிளகு ரசம், துவரம் பருப்பு சாம்பார், கொள்ளு ரசம், கத்திரிக்காய், முருங்கைக்காய், பச்சை மற்றும் காய்ந்த மிளகாய், வேர்கடலை சட்னி, உப்புமா, சப்பாத்தி பூரி, கடலை எண்ணெய், (சக்கரை, வெல்லம் இல்லாமல்), பசும்பால், இஞ்சி, புள்ளி, உப்பு, காரம் வழக்கம்போல் சாப்பிடலாம். வைத்தியம் பார்த்த 3வது நாள் குளிக்கவேண்டும். 5வது நாள் சீக்காய் அல்லது பூவங்காய் அரைத்து சுடுநீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.

வழக்கமாக ரத்த அழுத்தம் BP நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் இங்கு சிகிச்சை எடுத்த 2 நாளுக்கு பிறகு மீண்டும் அந்த மருந்தை தொடரலாம்.

15 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளக் கூடாத பொருட்கள், அசைவ உணவு (மாமிசம்), இனிப்பு, தக்காளி, தேங்காய், நெய், மோர், தயிர், மீன், கேழ்வரகு மாவு, உளுத்தம் பருப்பு, சீதலமான பழங்கள், வெற்றிலைப்பாக்கு, பீடி, சிகரெட், மூக்குப்பொடி, மதுபானங்கள் கூடாது.

அதேபோல் மருந்து குடித்த 16வது வெள்ளாட்டுக் கறி, நாட்டுக்கோழி, கறி, முட்டை சாப்பிடலாம். 17வது நாள் முதல் சப்போட்டா பழம், பப்பாளி பழம் போன்றவை சாப்பிடலாம்.

2 மாதம் வரை சாப்பிடக்கூடாத பொருட்கள், தக்காளி, தேங்காய், நெய், மோர், தயிர், மீன், கேழ்வரகு மாவு, உளுத்தம் பருப்பு, சீதலமான பழங்கள், மதுபானங்கள் கூடாது.


Share

Related posts

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது

Admin

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

மாணவர்களிடம் கருத்துக் கேளுங்கள், பின் முடிவு செய்யுங்கள்! ராகுல், சோனியா

Udhaya Baskar

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

Leave a Comment