இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Share

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்துவைத்த அமைச்சர் பேசுகையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் அதனை விமர்சிப்பவர்கள் இதயம் உள்ள மனிதர்களாகவே இருக்க முடியாது என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.


Share

Related posts

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Udhaya Baskar

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

Leave a Comment