எஸ்ஏ சந்திரசேகர் மீண்டும் புதிய கட்சி துவங்கியுள்ளாரா?

Share

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் “அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சியை பதிவு செய்தார், ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால் அக்கட்சி தொடர்பான முடிவிலிருந்து பின்வாங்கிக் கொண்ட எஸ்ஏ சந்திரசேகர், தற்போது மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவுசெய்து “அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்” என்ற புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாகவும். அக்கட்சிக்கு மாவட்டம் மற்றும் மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கட்சியை பற்றி பொங்கல் பண்டிகை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை: விரைவில் விசாரணை அறிக்கை

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Admin

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

Leave a Comment