ஹர்பஜன் ஐ.பி.எல்-லில் இருந்து விலகல்!

Share

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது.

ஓட்டல் அறையில் வீரர்கள் தனிமப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்காக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.

அதை தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங் போட்டியில் இருந்து முழுவதும் வெளியேறியுள்ளார்.


Share

Related posts

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

Leave a Comment