இன்று முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.

Share

தங்க நகைகளில் மோசடி செய்யப்படுவதை தடுப்பதற்காக, அனைத்து நகைகளிலும்
ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அது இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தங்க நகை உற்பத்தி துறையினர், கட்டாய ஹால்மார்க் முத்திரை திட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வேண்டுமென தொழில்துறையினர் கேட்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வேறு சில விதிமுறைகளும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share

Related posts

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது

Admin

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

Leave a Comment