பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Share

யூடியுப்பில் ஆபாசமாக பேசிய மற்றும் பணம் மோசடி செய்த வழக்கில் கைதான பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்தவர் மதன். மேலும் ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததாலும் கைதானவர் பப்ஜி மதன். மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மதன் ஜாமீன் கோரி 2 முறை மனு தாக்கல் செய்தார். ஆனால் பப்ஜி மதன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்துள்ளது. 2 முறை ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை. இதனால் ஒரு வருடத்திற்கு சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத நிலை பப்ஜி மதனுக்கு ஏற்பட்டுள்ளது.


Share

Related posts

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – மருத்துவமனைகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது: முதல்வர்

Admin

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Udhaya Baskar

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

Leave a Comment