தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Share

தமிழகத்தில் மாவட்டகளுக்கு இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பேருந்துகள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இதுவரை இயக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6 ஆம் தேதி இரவு முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயங்கும் இதற்கு www.tnstc.in என்ற வலைதளம் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆம்னி பேருந்துகள் இயக்க அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

Coca-Cola பாட்டில்களை அகற்றியா ரொனால்டோ, தண்ணீர் குடியுங்கள் என சமிக்கை!

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – இஸ்ரோ

Admin

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

Leave a Comment