சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Share

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் செய்த மோசடியை விசாரிக்க தனிக்குழு அமைத்ததற்கு தமிழக ஆளுநர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

tamilnadu_governor_banwarilalPurohit

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 200 கோடி ரூபாய் நிதி மோசடி புகார் வந்ததையடுத்து அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைகப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அந்தக் கடிதத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததாகவும், தனக்கு தெரியாமல் இது போன்ற தனிக்குழு அமைத்து விசாரித்து வருவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சூரப்பா மீதான விசாரணையை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.


Share

Related posts

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

Leave a Comment