8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Share

கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி

மிசோராம் ஆளுநராக இருந்த பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபூரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரிபுரா மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்.

இமாச்சலபிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கர்நாடக மாநில ஆளுநராக தாவார்சந்த் கெலாட், மிசோராம் ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சங்கன்பாய் படேல், இமாச்சல பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Share

Related posts

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

Leave a Comment