20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

tamilnadu_governor_banwarilalPurohit
Share

தமிழில் படித்தவர்களுக்கு அரசு தேர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு தேர்வுகளில் 20% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இந்த மசோதா தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. இந்நிலையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு தேர்வுகளில் 20% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசுகொண்டு வந்த மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Udhaya Baskar

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

Admin

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment