திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Share

கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திருக்கோவில் டிவி சேனல் சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெய்வீகப் பேரவை கட்டிடத்திலிருந்து இயங்கவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டூடியோ, உபகரணங்கள், சேட்டிலைட் லிங் உள்ளிட்டவைகளுக்காக ரூ.8.77 கோடியும், தொடர் செலவினங்களுக்கு ரூ.20 கோடி வைப்பு தொகையாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்புத்தொகைக்கு வட்டி கிடைக்காத நிலையில் செலவினங்களுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கலாம் எனவும், அனைத்து தொகைகளும் ஆணையர் பொதுநல நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலைய தலைவர் முதல் டிரைவர் வரை 16 வித பணியிடங்களில் 23 பேருக்கு சம்பளமாக மாதம் ரூ.5.21 லட்சம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியது.


Share

Related posts

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

Leave a Comment