ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Share

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்ட, வடமாடு விளையாட்டுகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கை: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக, 2021-ம் ஆண்டில் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.இதில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும். எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கட்டுபாடுகள் விதிக்கபடுள்ளது


Share

Related posts

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Admin

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Udhaya Baskar

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

Leave a Comment