அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு கோடிக்கணக்கான பணம் பறிமுதல்

Share

சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் அப்போது பாண்டியன் அலுவலகத்தில் 88 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்தனர். வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


Share

Related posts

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

மாஃபியா போல் மாறியதா பாலிவுட் சினிமா துறை – கங்கனா ரனாவத்

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

Leave a Comment