சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Share

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புக் கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.47 கோடி மதிப்பிலான 4.77 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. என்றும், இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Admin

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

Leave a Comment