GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Share

பூமியில் ஏற்படும் தட்பவெட்ப மாறுதல்களைக் கண்காணிக்க G.I.SAT செயற்கைக் கோள் GSLV F10 F10 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 12ம் தேதி காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கான கவுண்ட் டவுன் ஆகஸ்ட் 11ம் தேதி அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது. பூமியின் தட்பவெட்பநிலை, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளை நிகழ்நேர தன்மையில் இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பயிர்கள், தாவர நிலை, வனப்பகுதி மாற்றங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Share

Related posts

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

நாடு முழுவதும் SBI வங்கி டெபாசிட் ATMகளில் பணம் எடுக்க தடை

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment