இளமையாக்கினார் கோயில் மற்றும் நாகூர் தர்காவை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

Share

சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் சுற்று சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க ரூபாய் 2.64 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் சீரமைத்து தரப்படும் எனவும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா தடுப்புச்சுவர் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதால், நாகூர் தர்கா குளத்தின் நான்கு புற தடுப்புச் சுவரும் ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் சீரமைத்து தரப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


Share

Related posts

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

ரேசன் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

Admin

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Admin

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

Leave a Comment