ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Share

இந்தியாவில் ஜேஇஇ தேர்வு நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர்ரமேஷ் போக்ரியால் அறிவித்த இந்த அறிவிப்பின்படி, ஜேஇஇ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் நான்கு கட்டங்களாக முதன்மை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் தேர்தல்களின் முடிவுகள் கடைசி தேர்தல் முடிந்து ஐந்து நாட்களில் வெளியாகும் எனவும் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

Leave a Comment