+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Share

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாடினான் பாரதி. ஆனால் சாதி, மதம், இனம் பாகுபாடு ஏற்பட்டதால் உருவான ஏற்றத்தாழ்வுகளால் பல சமூகத்தினருக்கு கல்வி ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. பல மாணவிகள் ஏழ்மை காரணமாக 10 அல்லது 12ம் வகுப்பைக் கூட முடிக்க முடியாமல் கிடைத்த வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் தாண்டி +2 தேர்ச்சி அடைந்த ஏழை மாணவிகள் கல்லூரிக்கு செல்வதும், மருத்துவம் சார்ந்த கல்வியையும் கற்பது என்பது கனவில் மட்டுமே சாத்தியமாகிறது. ஒரு சில கல்வி நிறுவனங்கள் மதிப்பெண் அதிகம் பெற்றால் மட்டுமே சேர்க்கை வழங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட ஏழை மாணவிகளின் கனவுகளை ஓரளவேனும் கனவாக்க மாணவிகளின் மதிப்பெண் பற்றி கவலைப்படாமல் எதிர்காலத்தை மட்டுமே நலனில் கொண்டு செயல்படுகிறது அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம்.

கண் மருத்துவத்துறையில் சிறந்த பயிற்சியும் பின்னர் வேலையும் ஊக்கத் தொகையும் ஏழை மாணவிகளுக்கு வழங்கி வருகிறது அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம். சென்னையை பொறுத்தவரை பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இது தவிர, புதுச்சேரி, சேலம், கோவை, நெல்லை, மதுரை, தேனி, திருப்பதியிலும் அரவிந்த் கண் மருத்துவமனையின் கிளைகள் உள்ளது.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்குமிடம் இலவசம் பின்னர் 3 ஆண்டுகள் ஊதியத்துடன் கூடிய வேலையும் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் பின்வரும் www.bit.ly/Tamilmlop இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மையங்களை அணுகலாம்.

அல்லது தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள் https://aravind.org/wp-content/uploads/2020/07/website-application-form.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்.

అరవింద్ ఐ హాస్పిటల్ పేరు మరియు వైద్య సేవలు తమిళనాడు అంతటా బాగా ప్రాచుర్యం పొందాయి. ధనవంతులు మరియు పేదలు అందరికీ అధిక నాణ్యత గల కంటి సంరక్షణను అందించే అరవింద్ ఐ హాస్పిటల్‌తో కలిసి పనిచేయాలనుకుంటున్నారా? +2 ఉత్తీర్ణత సాధించిన విద్యార్థులకు ఉపాధితో 2 సంవత్సరాల ఇంటర్న్‌షిప్ ఇస్తారు.


+2 వైద్య పరీక్షలు మరియు చికిత్సలలో విద్యార్థులకు సురక్షితమైన వసతి, ఆరోగ్యకరమైన ఆహారం, శిక్షణ తర్వాత చెల్లించిన పని మరియు వ్యక్తిగత ప్రతిభను వ్యక్తీకరించే అవకాశం వంటి సౌకర్యాలతో కూడిన గొప్ప అవకాశం.

జత చేసిన ఫారమ్‌ను ప్రింట్ చేసి, దాన్ని పూరించండి మరియు పోస్ట్ ద్వారా పంపండి https://aravind.org/wp-content/uploads/2020/07/Telugu-application-form.pdf

ఆన్‌లైన్ అప్లికేషన్ కోసం ఇక్కడ క్లిక్ చేయండి https://docs.google.com/forms/d/e/1FAIpQLScbzP9QZFpv3YA7h-gnx0r1ROW4guY0kodpwiDQNTaBqPckSw/viewform


Share

Related posts

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

12 வாகனங்கள் மீது லாரி மோதி அதிபயங்கர விபத்து

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Rajeswari

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

ஜனவரி 19ல் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

Admin

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

Leave a Comment