ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

onlineclass
Share

கொரேனா அச்சம் காரணமாக ஊரடங்கு முடிவுக்கு வராத நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் கல்வியாண்டில் 1.73 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்க பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஸ்மார்ட் போன்களை நவம்பர் மாதத்திற்குள் விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 501 கோடி செலவில் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் 12ம் வகுப்பு தொடர்பான பாடங்களுடன் கூடிய இ சேவா என்ற செயலியும் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் என பஞ்சாப் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Share

Related posts

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு !

Udhaya Baskar

சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டீர்களா? பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் !

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

Leave a Comment