அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Share

கோவை மாவட்டத்தில் செயல்படும் 15 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை திமுகவே ஏற்கும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளளனர்.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் 12 அம்மா உணவகங்களும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகளில் 3 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் சுமார் 10,000 பேர் பசியாறி செல்கின்றனர். இந்நிலையில், 15 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை திமுகவே ஏற்கும் எனவும் அமைச்சர்கள் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர். இதனால் ஏழைகள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.


Share

Related posts

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

Leave a Comment