தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Share

தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விழாக்காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பரப்விவரும் இக்கட்டான காலகட்டத்திலும் இந்தியாவில் அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்


Share

Related posts

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Udhaya Baskar

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்

Admin

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

Leave a Comment