வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Share

வரவிருக்கும் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது, இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பபட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று வெளியுறவுத்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் மத்திய சட்டத்துறையிடம் இந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி அரசு தேர்தல் விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Share

Related posts

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

Leave a Comment