காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

Share

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீயில் அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு முற்றிலும் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

2020 ல் குற்றங்கள், விபத்து உயிரிழப்புகளும் குறைவு: காவல்துறை தகவல்

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

Leave a Comment