இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Share

யுஜிசி வழிகாட்டுதல்படி தமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழகம், தேர்வு ஆன்லைனில் நடக்குமா அல்லது நேரிடையாக மாணவர்களை வரவழைத்து நடத்தப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையும் விரைவில் வெளியாகும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

தேர்வுகளை நடத்தக் கூடாது என பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இறுதி ஆண்டு தேர்வை நடத்தாமல் தேர்ச்சி என அறிவிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது உச்சநீதிமன்றம்.


Share

Related posts

காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

Leave a Comment