பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Share

கவிஞர் வைரமுத்துவிற்கு இன்று காலை திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் சிகிச்சைக்காக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share

Related posts

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

Leave a Comment