உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Share

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பதிவில், “உழந்தும் உழவே தலை” உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த “தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்… உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.


Share

Related posts

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

உயிருக்கு உலை வைக்கும் குரோமியம் கழிவுகள் – போராட்டம் நடத்தப்போவதாக இராமதாசு எச்சரிக்கை

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

Leave a Comment