எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Share

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய, பேராயர் எஸ்றா சற்குணத்தை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா தெரிவிக்கையில், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில், எஸ்றா சற்குணம் அவதூறாக பேசியுள்ளார் என்றும், பிரதமர் பற்றி, விவசாயிகள் சங்க கூட்டத்தில் பேச என்ன வேலை இருக்கிறது; எஸ்றா சற்குணம், ஒரு மத வெறியர் என்றும் விமர்சித்தார்.


Share

Related posts

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

Leave a Comment