கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Share

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி, செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதேபோல் திண்டல் வேளாளர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்று வரும் ஜவுளி மார்க்கெட் கட்டுமான பணிகளையும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.


Share

Related posts

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

Leave a Comment